Feed Back  | Login  |
main
   
 KilinochchiCnews.com | Latest News in Kilinochchi and Nothern Area                   Site Design by Kilinochchicnews Media Team                   Email: info@kilinochchicnews.com
Featured Story

Fearure Story
கொழும்பு சிறைச்சாலையில் தமிழ் கைதிகளை சந்தித்த யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்
Wed,08 May 2024 06:00| Page Views: 51 |

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இரண்டு தமிழ் கைதிகளை நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் சென்று பார்வையிட்டுள்ளனர். குறித்த கைதிகளை அவர்கள் இன்று (07.05.2024) கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.. Full Story

யாழ். தெல்லிப்பழை பெண் மரணம்: தலைமறைவான மகன் கைது !
07 May 2024 | Page Views: 49 |

யாழ். தெல்லிப்பழையில்(Jaffna) உயிரிழந்த குடும்பப் பெண்ணைக் கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.. Full Story

கிளைமோர் தயாரித்தார்கள் என முன்னாள் போராளி உள்ளிட்ட இருவர் கைது
Sat,08 Dec 2023 16:00| Page Views: 118 |

கிளைமோர் குண்டு தயாரித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் உள்ளிட்ட இருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

.
Full Story

துவாரகா’காணொளி உரை - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்ட அறிக்கை.
Fri, 01 Dec 2023 16:00| Page Views: 103 |

நவம்பர் 27 ஆம் திகதி விடுதலைப்புலிகளின் தலைவரின் மகள் துவாரகா என கூறி பெண்ணொருவர் ஆற்றிய உரை பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. துவாரகா என கூறி போலி யுவதி ஒருவர் உரையாற்றி இருந்தமை தொடர்பில் , ஈழத்தமிழ் மக்கள் மட்டுமல்லாது புலம்பெயர் தமிழர்களும் விசனத்தை வெளியிட்டிருந்தனர்.

.
Full Story

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படம்பொறித்த ரீ சேட் போட்டவர் கைது
Wed,29 Nov 2023 06:00| Page Views: 91 |

யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் படங்கள் பொறித்த சட்டை அணிந்து மாவீரர் நாள் நினைவேந்தலில் பங்கேற்ற இளைஞரொருவர் கைதுசெய்யப்பட்டார்.

.
Full Story

துவாரகாவின் வரவு தொடர்பில் இலங்கை பாதுகாப்பு அமைச்சு விசேட கவனம்
Wed, 22 Nov 2023 06:10| Page Views: 86 |

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகாவிக் காணொளி தயாரிப்பு தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் இருப்பினும் சமூக வலைத்தளங்களை கண்காணித்து வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

.
Full Story

மாவீரர் நாள் நிகழ்வுகளில் விடுதலைப்புலிகளின் சின்னங்கள் பயன்படுத்தக் கூடாது: கிளிநொச்சி பொலிஸார்
Tue, 21 Nov 2023 06:00| Page Views: 101 |

எதிர்வரும் வாரம் மாவீரர் நாள் நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில், அந் நிகழ்வுகளில் விடுதலைப்புலிகளின் சின்னங்கள் மற்றும் அவர்களின் அடையாளர்களை பயன்படுத்தக் கூடாது என கிளிநொச்சி காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

.
Full Story

கொக்குதொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி மீண்டும் ஆரம்பம்
Mon,20 Nov 2023 06:00| Page Views: 90 |

முல்லைத்தீவு - கொக்குதொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியானது ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று 20 ஆம் திகதி ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ தெரிவித்தார்.

.
Full Story

இறந்த மகள் துவாரகா மீண்டும் வர முடியுமா? இறந்த தேசிய தலைவரை விற்று பணம் வசூலிப்பது யார்?
Thu,02 Nov 2023 10:00| Page Views: 197 |

துவாரகா என குறிப்பிடும் நீங்கள் எங்கள் தேசிய தலைவரின் மகள் என்று குறிப்பிடுவதை நிரூபிக்க என்ன ஆதாரம் இருக்கின்றது. எம் தேசியத் தலைவர் வந்து கூறுவார? இந்த போலி கடித்தை பயன்படுத்தி, சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வ முத்திரை இல்லாமல் வெளியிட்டு தமிழ் மக்களை ஏமாற்ற முயற்சிக்காதீர்கள், DNA பரிசோதனை செய்து பார்க்களாமா?

.
Full Story

 
Featured Stories

Featured Stories
கிளிநொச்சியில் சூரிய மின்சக்தி திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்
Wed,13 Dec 2023 07:00| Page Views: 98 |

கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய சூரிய மின்சக்தி திட்டத்தை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

.

Full Story

தலைவர் பதவிக்கு சுமந்திரன் - சிறிதரன் இடையே பலத்த போட்டி!
Sat,02 Dec 2023 06:00| Page Views: 94 |

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அடுத்த தலைவருக்கான தெரிவிற்கு கட்சி யாப்பிற்கேற்ப எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சி.சிறிதரன் ஆகியோர் சார்பில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

.

Full Story

வவுனியாவில் முன்னாள் போராளி பிணையில் விடுதலை
Wed,29 Nov 2023 06:15| Page Views: 96 |

வவுனியாவில் உண்மையான தமிழ் தலைவர்கள் என காட்சிப்படுத்தப்பட்ட பதாதைகளை அகற்ற முற்பட்ட முன்னாள் போராளி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

.

Full Story

விடுதலைப் புலிகள் அமைப்பினரால் கொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படக் காட்சி கிளிநொச்சியில்
Thu,23 Nov 2023 12:00| Page Views: 152 |

இன்று (23) கிளிநொச்சி புதிய பேருந்து நிலைய வளாகத்துக்குள் விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டபலரின் புகைப்படங்கள் மக்கள் பார்வைக்காக காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

.

Full Story

தொடரும் கொக்குத்தொடுவாய் அகழ்வுப்பணி: மனித புதைகுழியில் மேலும் பல மனித எச்சங்கள்
Wed, 22 Nov 2023 06:00| Page Views: 96 |

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது என்பதனை அறிய எதிர்வரும் 24ஆம் திகதி விஷேட ஸ்கான் இயந்திரம் மூலம் சோதனையிடபடவுள்ளது என முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார்.

.

Full Story

கிளிநொச்சி போலி மணல் அனுமதிப் பத்திரம் பயன்படுத்திய இருவர் கைது
Mon, 20 Nov 2023 06:15| Page Views: 103 |

போலி மணல் ஏற்றும் அனுமதிப் பத்திரங்களைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கிளிநொச்சியைச் சேர்ந்த இருவர் யாழ். மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

.

Full Story

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்படும் நிதி கிடைப்பதில்லை: குற்றச்சாட்டு
Tue, 14 Nov 2023 20:00| Page Views: 95 |

தற்போதைய அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு வரவு செலவு திட்டத்தில் நிதியினை வழங்கி எமது பிரச்சினைகளை தீர்வுகாண முடியாது. எமக்கு பணமோ, பொருளோ வேண்டாம் என வட மாகாண காணாமல் ஆக்கப்பட்ட சங்கங்களில் தலைவி கலாரஞ்சினி,முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி தெரிவித்துள்ளனர்.

.

Full Story

முல்லைத்தீவு பாடசாலை எல்லையிலிருந்து ஐந்து செல்கள் மீட்பு
Thu, 02 Nov 2023 06:00| Page Views: 109 |

முல்லைத்தீவில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட ஐந்து செல்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

.

Full Story

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம்: பற்களை வைத்து வயதை கண்டறிய தீர்மானம்
Wed, 01 Nov 2023 06:00| Page Views: 105 |

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் உரிமையாளர்களின் வயதை கண்டறியும் முதற்கட்ட பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சடலங்களை அகழ்ந்து எடுப்பதற்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

.

Full Story

Breaking News
Featured Stories
அவுஸ்திரேலிய பெண் தொடர்பில் தனுஷ்க குணதிலக்க வெளியிட்ட தகவல்
Thu, 10 November 2022

Gossips
Featured Stories
பேராதனை பல் வைத்திய பீட மாணவியொருவர் விபத்தில் சிக்கி பலி Thu, 10 November 2022

Videos




Most Popular In News
Popular Tamil

Weather
Your Ads in Here

contact : info@kilinochchicnews.com




  2022 Kilinochchi C news