Feed Back  | Login  |
main
   
 KilinochchiCnews.com | Latest News in Kilinochchi and Nothern Area                   Site Design by Kilinochchicnews Media Team                   Email: info@kilinochchicnews.com
Featured Story

Fearure Story
கொழும்பு சிறைச்சாலையில் தமிழ் கைதிகளை சந்தித்த யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்
Wed,08 May 2024 06:00| Page Views: 52 |

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இரண்டு தமிழ் கைதிகளை நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் சென்று பார்வையிட்டுள்ளனர். குறித்த கைதிகளை அவர்கள் இன்று (07.05.2024) கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.. Full Story

யாழ். தெல்லிப்பழை பெண் மரணம்: தலைமறைவான மகன் கைது !
07 May 2024 | Page Views: 50 |

யாழ். தெல்லிப்பழையில்(Jaffna) உயிரிழந்த குடும்பப் பெண்ணைக் கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.. Full Story

கிளிநொச்சியில் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்த காணி விடுவிப்பு
Thu,14 Sep 2023 12:00 | Page Views: 90 |

கிளிநொச்சியில் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்த ஒரு ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

.
Full Story

வனவள திணைக்களத்தின் அடாவடி - புதுக்குடியிருப்பில் உணவு தவிர்ப்புப் போராட்டம்
Tue,25 Jul 2023 06:00| Page Views: 136 |

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதியில் (24) நால்வர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

.
Full Story

இந்த மண் எங்களின் சொந்த மண் - உரிமைக்கான கோசங்களுடன் மாபெரும் பேரணி
Tue,02 May 2023 06:00| Page Views: 92 |

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் தொழிலாளர் தினம் மல்லாவியில் இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி நகரின் அனிஞ்சியன்குளம் பாடசாலைக்கு முன்பாக ஆரம்பமான மேதின ஊர்தி பவனி மல்லாவி நகரின் ஊடாக மல்லாவி சிவன் ஆலய வளாகத்தை அடைந்து அங்கு மேதின கூட்டம் இடம்பெற்றது.

.
Full Story

புதுக்குடியிருப்பில் அச்சிடப்பட்ட 35 இலட்சம் போலி நாணயம் – இராணுவத்தினரும் மற்றும் அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பு.
Fri,10 Mar 2023 06:00| Page Views: 204 |

திருகோணமலை பகுதியில் போலி நாணய மாற்று நபர் ஒருவர் தொடர்பில் சிறிலங்கா இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 35 இலட்சம் ரூபா போலியான 5000 ரூயாய் நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

.
Full Story

அத்துமீறி காணியை ஆக்கிரமிக்க முயற்சித்த கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் இரண்டு உறுப்பினர்கள்...
Thu 23,Feb 2023 06:00 | Page Views: 86 |

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் உள்ள ஜேர்மன் பிரஜையொருவருக்கு சொந்தமான குடியிருப்பு காணியை கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள் இருவரின் துணையுடன் பெண்ணொருவர் ஆக்கிரமிக்க முயற்சித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

. Full Story


ஊடகவியலாளர் நிபோஜன் கொழும்பில் ஏற்பட்ட விபத்தில் மரணம்
Mon,30 Jan 01:00 2023 | Page Views: 112 |

கிளிநொச்சியை சேர்ந்த பிரபல ஊடகவியலாளர் நிபோஜன் விபத்தில் மரணமடைந்துள்ளார். கொழும்பு - தெகிவளை பிரதேசத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்துள்ளார்.உடல் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

.
Full Story

அரச உத்தியோகத்தர்களை ஏற்றி சென்ற பேருந்து, இடைமறிக்கப்பட்டதால் குழப்பம்!
Sat,28 Jan 2023 06:05| Page Views: 104 |

யாழ்ப்பாணத்திலிருந்து, முல்லைத்தீவுக்கு அரச உத்தியோகத்தர்களை ஏற்றி சென்ற பேருந்து ஒன்றை, (27.01.2023)பரந்தன் சந்தி பகுதியில் வைத்து தனியார் போக்குவரத்து சங்கத்தினரால் இடைமறிக்கப்பட்டதால், அமைதியின்மை ஏற்பட்டது.

.
Full Story

திருட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்த இளைஞனுக்கு நைப்புடைப்பு – நைப்புடைத்த மற்றும் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் பொலிஸாரால் கைது.
Tue,10 Jan 2023 19:00| Page Views: 362 |

கடந்த ஜனவரி 08 ம் திகதி இளைஞர்கள் சிலர் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சமயம் அப்போது தேராவில் பிரதேசத்தைச் சேர்ந்த செல்வராசா பார்தீபன் எனும் இளைஞன் மின் குமிழ் ஒன்றை திருடியதாக குறிப்பிட்டு அப் பிரதேச முருகா பிரதீபன் எனும் இளைஞன் மற்றும் அவரின் நண்பர்கள் இணைந்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.

.
Full Story

 
Featured Stories

Featured Stories

Videos



Weather
Your Ads in Here

contact : info@kilinochchicnews.com




  2022 Kilinochchi C news