109 Welcome kilinochchicnews.com
main
   
  Full Story

விடுதலைப் புலிகள் அமைப்பினரால் கொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படக் காட்சி கிளிநொச்சியில்


Thu,23 Nov 2023 12:00

 

தமிழ் அரசியல்வாதிகள்’ கல்வியலாலர்கள், வெளிநாட்டவர்களளின் புகைப்படங்கள் இவ்வாரு மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இவற்றை பார்வையிடும் பொதுமக்களும் பலவகையான கருத்துக்களையும் தெரிவிக்கின்றனர். அதிலும் விடுதலைப் புலிகள் அமைப்பினர் மேற்கொண்ட இக் கொலைச் சம்பவங்கள் பற்றி பொதுமக்கள் அறிந்திருக்க வில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.





  Related Videos
   Add comment
Comments will be edited (grammar and  spelling) and authorized at the discretion of Kilinochchi CNews  Centre . The website also has the right not to publish selected comments.
 
Name
Email
Comments

                                     

 

 
 
  Recent Comments
 
             

 
  2022 Kilinochchi C news