83 Welcome kilinochchicnews.com
main
   
  Full Story

கொக்குதொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி மீண்டும் ஆரம்பம்


Mon,20 Nov 2023 06:00

 

அகழ்வுப்பணி தொடர்பாக நேற்று தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அகழ்வுப் பணி இன்று 20 ஆம் திகதி காலை 8 மணியளவில் ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளது.புதை குழிக்குள் நீர் தேங்காதவாறு போடப்பட்டுள்ள கொட்டகையானது மேலும் 10 அடிக்கு நீட்டப்பட்டுள்ளது. இம்முறை அகழ்வுப்பணி நடைபெறும் போது ராடர் என்ற கருவியை பாதுகாப்பு அனுமதியை பெற்று பரீட்சித்து பார்க்க எதிர் பார்த்துள்ளோம்.

இதன் மூலம் எவ்வளவு தூரத்திற்கு குறித்த புதைகுழியானது உள்ளது என அடையாளப்படுத்திக் கொள்ள கூடியதாகக் இருக்கும்.நீதிமன்ற கூற்றுப்படி 2.5 மில்லியன் வரையிலான நிதி இருககிறது. அந்த நிதி இரண்டு வாரங்களுக்கு அகழ்வுப்பணி மற்றும் ஏனைய பணிகளை மேற்கொள்ள போதுமானதாக இருக்கும்” - என்றார்.


  Related Videos
   Add comment
Comments will be edited (grammar and  spelling) and authorized at the discretion of Kilinochchi CNews  Centre . The website also has the right not to publish selected comments.
 
Name
Email
Comments

                                     

 

 
 
  Recent Comments
 
             

 
  2022 Kilinochchi C news