83 Welcome kilinochchicnews.com
main
   
  Full Story

சுகாதார சேவை தொழிற்சங்க ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டம்


Thu,02 Nov 2023 06:00

 

காலை 7.00 மணிக்கு ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் பி.ப 12.00 வரை சுகாதார சேவை தொழிற் சங்க ஊழியர்களால் கூட்டணியாக இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த ஆர்ப்பாட்டத்தில் சுகாதார ஊழியர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளாவன, கடந்த 2016 ஆம் ஆண்டின் பின்னர் இன்னும் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை எனவே சம்பளத்தினை ஊழியர்களுக்கு அதிகரித்து தர வேண்டும்.

மேலும், வாரத்தில் ஐந்து நாட்கள் வேலையும் இரண்டு நாட்களுக்கு விடுமுறையும் வழங்கப்பட வேண்டும். ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Related Videos
   Add comment
Comments will be edited (grammar and  spelling) and authorized at the discretion of Kilinochchi CNews  Centre . The website also has the right not to publish selected comments.
 
Name
Email
Comments

                                     

 

 
 
  Recent Comments
 
             

 
  2022 Kilinochchi C news