341 Welcome kilinochchicnews.com
main
   
  Full Story

திலீபன் நினைவு கூர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சி மக்கள் போராட்டம்....


Tue, 26 Sep 2023 06:00

 

இதன் காரணமாக அப்பகுதி மக்களிடையே சர்ச்சையான சூழ்நிலை உருவாகியுள்ளதுடன், திலீபன் நினைவுகூர்தலுக்கு பெறப்பட்ட பணம் அனைத்தும் நினைவுகூர்தலுக்கு செலவிடப்படாமல் மீதி பணத்தை ஏற்பாட்டாளர்களே மோசடி செய்து கொள்ளையடித்துள்ளதாக சுவரொட்டிகள் மூலம் பல வாசகங்களைத் தெரிவித்துள்ளனர் இங்கு இறந்து போன எமது மாவீரர்களை முன் வைத்து பணம் சம்பாதிக்கும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளின் பின்னால் செல்லாதீர்கள் மக்களே அரசியல் கைக்கூலிகளாக வேண்டாம்! உண்மையான வீரர்களை வீதியில் அல்ல இதயத்தில் கொண்டாடுவோம், கொண்டாட்டம் என்ற போர்வையில் இறந்த எம் மக்களின் ஆத்மாக்களுக்கு துரோகம் செய்யாதீர்கள் திலீபன், உங்கள் மதிப்பு தெரியாதவர்கள் உங்களை டொலர்களுக்கு விற்றுவிட்டார்கள் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.




  Related Videos
   Add comment
Comments will be edited (grammar and  spelling) and authorized at the discretion of Kilinochchi CNews  Centre . The website also has the right not to publish selected comments.
 
Name
Email
Comments

                                     

 

 
 
  Recent Comments
 
             

 
  2022 Kilinochchi C news