65 Welcome kilinochchicnews.com
main
   
  Full Story

தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் புதிய நிர்வாகத் தெரிவு


Mon 30 Aug 2023 18:00

 

கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேசக் கிளைகளினதும் நிர்வாகிகள், மாவட்ட மாதர் முன்னணி மற்றும் வாலிபர் முன்னணி நிர்வாகிகளின் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும், செயலாளராக வீரவாகு விஜயகுமாரும், பொருளாளராக அன்பழகி செல்வரட்ணம், மற்றும் துணைத்தலைவராக வடக்கு மாகாண சபையின் மேனாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, துணைச் செயலாளராக கரைச்சிப் பிரதேச சபையின் மேனாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை மாவட்டக் கிளையின் செயற்குழு உறுப்பினர்களாக தகலைவாணி சிறீகாந்தன், குணலக்சுமி குலவீரசிங்கம், சிவயோகலட்சுமி சந்திரபோஸ், சுபிதா வேலாயுதபிள்ளை, உதயராணி சத்தியசீலன், மற்றும் பரமலிங்கம் பாஸ்கரன், ஸ்ரீரஞ்சன், கறுப்பையா ஜெயக்குமார், சின்னையா தவபாலன், சுப்பிரமணியம் சுரேன் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இத் தெரிவுக் கூட்டத்தை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் சூசைப்பிள்ளை சேவியர் குலநாயகம் நெறிப்படுத்தி நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



  Related Videos
   Add comment
Comments will be edited (grammar and  spelling) and authorized at the discretion of Kilinochchi CNews  Centre . The website also has the right not to publish selected comments.
 
Name
Email
Comments

                                     

 

 
 
  Recent Comments
 
             

 
  2022 Kilinochchi C news